சுண்டிய மடுவுடன்
காகிதம் தின்றது
மாலையிலாவது பால்தர
கன்றுக்கு.
நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .
எடை பார்த்தான்
பார்வையற்றவரிடம்
தினமும்.
Tales from the Hood 2
5 years ago
1 comments:
நிர்வாண ஓவியத்தில்
பிரகாசமாய் அவள் முகம்
அன்று அவள் வீட்டில்
அடுபெரிந்திருக்கும் .//
கவிதை மிக சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்.
Post a Comment