Simple person or thinking so.
நான் பதிவு செய்வதால் அல்லது எழுதுவதால் என்ன பெரிய மாற்றம் செய்ய முடியும்
என்னைப்படிக்கப் போகும் 100 பதிவர்கள் மனதில் ? நான் எழுதுவது நான் கற்றவற்றின் பாதிப்பா அல்லது அல்லது "conversation with god" ல் வால்ச் சொல்லுவது போல் " நான் கடவுளின் பகுதி ஆவதால் கடவுளால் செய்ய இயன்றது என்னாலும் இயலும் "
என் படைப்பு என சொல்லிக்கொள்வதா? இன்னும் பல கேள்விகள் என்னை பற்றியது , எனக்கு புரியாதது, விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
3 comments:
//மானுடம் புதைபட
இந்தியம் மண் அணைத்தபோது
கவிதை இறந்தது //
நினைத்தாலே வலிக்கிறது கணேஷ்.
வணக்கம் நண்பரே அட்டகாசமாக எழுதி இருக்குறீர்கள்..
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
Post a Comment